பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 முறைகள் சில உண்டு. அந்த வழங்கும் கற்பிக்கும் முறை. களில் உள்ள வகைகளையும் தெரிந்து கொள்வோம். சிறப்பாக போதிக்கும் வரிசைகள் (Steps in Presentation) சிறப்பாக போதிக்கும் நிலையினை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். 1. Gawińso apop (Artificial Device) 2. இயற்கை முறை (Natural Device). செயற்கை முறை போதனையின் பிரிவுகளைக், காண்போம். 1. பாடத்தை சுருக்கமாக அறிமுகப்படுத்துதல் (Orientation) தான் கற்பிக்கும் பாடத்தைப் பற்றியோ, அல்லது. பயிற்சியைப் பற்றியோ; அதன் தோற்றம், வளர்ச்சி, தன்மை, இயல்பு, பெருமை, பயன் முதலியவற்றைத். தெளிவாக விளக்கும் முறை. இந்த விளக்கத்தை இன்னும் நுண்மையாக்குவார்கள். பாடப் பொருள் பற்றிய வரலாறு, இலக்கியம், அமைப்பு பற்றி கதை போலக் கூறும் முறை. (Narration).

  • பாடப் பொருள் பற்றிய உட்கருத்தை, உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளுமாறு விளக்கிக் கூறும் முறை. (Exposition).