பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 3. விஷயங்களை விளக்குகிற பே து பேசுவதோ, விரைவாகப் so ஆக்குவதோ அல்லது ஆமை .ே பொறுமையை இழக்கச் செய்வதோ .ாது மாணவர்கள் புரிந்து கொள்ளும் " அறிவு நிலையை அறிந்து, அதற்கே பக்கு மாகப் போதிக்க வேண்டும். அது போலவே, உளவியல் உ ைபாடல் முறையிலிருந்து விவாத முறை வரை இடத்திட வேண்டும். 4. கற்றுத் தருகிற போதே, மாணவர்களின் கருத்தில் பதியுமாறும், சிந்தனைகள் விரியுமாறும், செயல் படுத்தத் துணிவு ஏற்படுமாறும், தெளிவு உண்டாகுமாறும் கற்றுத் தரல் வேண்டும். 5 மேம்பாடுள்ள துணைக் கருவிகளையும், உதவிப் பொருட்களையும் பயன்படுத்துகிறபோது, மாண வர்களின் கற்கும் திறன் எழுச்சி பெறுகிறது என்பதை ஆசிரியர் என்றும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். 6. ஒவ்வொரு கருத்தும், அந்தப் பாடத்தின் முழுமை யையும் புரிந்து கொள்ளுமாறு, தொடர்புபடுத்தி, போதிக்க வேண்டும். 7. சொல் விளக்கத்தை விட, நேரில் பொருட்களிைக் காட்டி விளக்கிட வேண்டும். மேற்கூறிய கருத்துக்களை மனதில் கொண்டோ மானால், அவற்றைத் தொடர்ந்து, அறிவார்ந்த அணுகு