பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


55 unt-à gun flûu ougosair (Types of lesson plan) 1. đp(gử UU Lẳ #LLib (Unit plan) முழுப் பாடத் திட்டம் என்பது ஒரு நாளைக்காகத் தயாரிக்கப்படாமல், பல நாட்கள் அல்லது நீண்ட காலத் திற்கு அல்லது ஒரு செமஸ்டர் காலத்திற்கு வருவதுபோல தயாரிக்கப்படுவது. 2. §sorgs's ugl § £i'll so (Daily plan) ஒரு நாளைக்கு, ஒரு நேர வகுப்பில் (class) நடத்தி முடிகிற அளவுக்குத் தயாரிக்கும் பாடக் குறிப்பு. 3. படிக்க உதவும் வழிகாட்டி (Study guide) படிக்கின்ற நேரத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளை சமாளித்து; குழப்பத்தைத் தவிர்க்க உதவுகிற புத்தகங்களை குறிப்பிட்டுக் காட்டுவது. 4. பயிற்சிப் புத்தகங்கள் (Wo k books) காலியாக இடம் விட்டுத் தருகிற நோட் புத்தகங்களில், இருக்கிற வினாக்களுக்கு விடையளித்தல்; பிரச்சினைகளை அறிந்து தீர்க்கும் முறைகளை எழுதிப் பழகுதல். இப்படி பல வகையான முறைகளும் பிரிவுகளும் இருந் தாலும், உடற்கல்விவியைப் பொறுத்தவரை, பாடத் தயாரிப்புக் குறிப்பு முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. பொதுப் பாடத்திற்குத் தயாரித்தல் (General Lesson Plan) 2. சிறப்புப் பாடத்திற்குத் தயாரித்தல் (Particular Lesson Plan)