பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 5 முறைக்குள் பந்தைத் தவற விட்டாலும், 5 முறைக் குள்ளாகப் பந்தை அனுப்பிவிட்டாலும், பந்தைக் கீழாக கையால் எடுத்தாடாமல் விட்டாலும், தவறிழைத்த குழு, வெற்றி எண் பெறுகிற வாய்ப்பை இழந்து விடும். விதிமுறைப்படி, எந்தக் குழு 15 வெற்றி எண்கனை எடுக்கிறதோ, அதுவே வென்றதாக அறிவிக்கப்படும். 6. 649 of Ltd. (Whole Game) நேரம் இருந்தால், கைப்பந்தாட்டத்தை, விதிகன் படி ஆடி மகிழ, அனுமதிக்கலாம். 7. வகுப்பை ஓரணியாக்கி, கலைத்தல் ஆட்டம் முடிந்த பிறகு, அனைவரையும் ஓரணியில் நிற்கச் செய்து, வகுப்பை முறையாகக் கலைத்து, அனுப்பிவிட வேண்டும். அடுத்தது, ஒடுகளப் போட்டியில் ஒரு மாதிரிப்பாடம்

பார்ப்போம்.

2. ஒடுகளப் போட்டிக்கு மாதிரிப் பாடம் தயாரித்தல் வகுப்பு : 6. நேரம் : 45 நிமிடங்கள் நிகழ்ச்சி : நீளம் தாண்டல். கருவிகள் : உதைத்தெழும்பிட உதவும் மிதிபலகை 1. வருகையும் வருகைப் பதிவும் மாணவர்களை ஒற்றை அணியில் நிற்கச் செய்து, வருகையைப் பதிவு செய்தல்.