பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கழுத்துக்கு நேராக செங்குத்தாகக் கம்பினை பிடி 5. முழுவதுமாக, முழங்கால்களை மடித்துக் குந்து. 6. கழுத்துக்கு நேராக , செங் குத் தாகக் கம்பினை க் கொண்டு வா. 7. துள்ளிக் குதித்து கால்களை இணைத்து கம்பினை - மார்புக்கு நேராகக் கொண்டு வா. 8. நேர் நிலைக்கு வரவும். 3. Galilib (Lazium) லெசிம் வைத்திருக்கும் ஆரம்பநிலை லெசிமின் மரக்கைப் பிடியானது, இடதுகை அக்குளின் பின புறம் செங்குத்தாக இருப்பது போலவும் இரும்பு கைப்பிடி முன்புறம் இருப்பது போலவும், இடது கை தோளில் லெ சிமை மாட்டியிருக்க வேண்டும் பயிற்சி நிலைக்கு இரண்டு எண்ணிக்கை முறையில் லெசிமைக் கொண்டு வர வேண்டும். 1. வலது கையால், லெசிமின் இரும்புக் கைப்பிடியை பிடிக்க வேண்டும். - 2. லெ சிமைக் கீழே கொண்டு வருகிற போது, இரும்புக் கைப்படியை இடது கையால் பிடித் திருக்க வேண்டும். பயிற்சி 1. 1. முன்புறமாகக் குனிந்து பாதங்களுக்கு முன்பாக தரைக்கு இணையாக லெசிமை வைத்து மரக்கைப்படி யுடன் இரும்புக கைப் பிடியை மோதி ஒலிக்கவும். 2. முழங்கால களுக்கு முனபாக இரும்புக் கைப் பிடியை செங்குத்தாக இழுத்து ஒலிக்கவும். 3. நிமிர்ந்து நினர் று மரக் கைப் பிடியை வேகமாக இழுத்து வலது கையின் முன் கையை உயர்வுக்கு வருவது போல ஒலிக்கவும். 「73