பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.1. கைகளை மேலே உயர்த்தி, முழங்கால முழுதும் 2. நேர் நிலைக்கு வரவும். - 2. நாலடிக் கம்பு பயிற்சிகள் (Wanddi) 1. மடித்து குந்து. கையில் பிடித்திருக்கும் கம்பினை இடது கையை தாழ்த்தி வலது கையை உயர்த்தி, மார்புக்கு நேராகப் பிடித்து, இடது கையை உயர்த்தி, குதி கால களை உயர்த்தி நில. . கம்பினை தொடைக்கு இணையாகக் கொண்டு வந்து, குதிகால்களை கீழிறக்கி நில். துள்ளிக் குதித்து கால களை விரித்து கம்பினை செங்குத்தாகப் பிடித்து நில். மார்புக்கு முன்பாக கம்பினைக் கொண்டு வந்து, முன்பாதத்திற்கு வந்து தொடுவது போல், குனிந்து நிமிர்நது நினறு. தலை க்கு மேலாக . கம்பினை படுக்கை வ சத்தில் பிடித்து நில (கைகளை முடிந்தவரை உயர்த்தி) - இரண்டாம் எண்ணிக்கைப்படி வா. முதல் எண்ணிக்கைப் படி வா. நேர் நிலைக்கு வரவும். - கையில் பிடித்திருக்கும் கம்பினை. இடது கையை தாழ்த்தி வலது கையை உயர்த்தி மார்புக்கு நேராகப் பிடித்து இடது கையை உயர்த்தி குதிகால்களில் நில். கம்பினைத் தொடைக்கு இணையாகக் கொண்டு வந்து, குதிகால்கள் கீழிறங்கி நில். துள்ளிக் குதித்து கால களை விரித்து, கம்பசினை செங்குத்தாகப் பிடித்து நில்.