பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கைப்பந்தாட்ட ஆட்டக்காரர்களின் உடைகள் எப்படி அமைய வேண்டும்? பனியன். கால் சட்டை, குதிகால் உயரமில்லாத கான்வாஸ், ஷாக்கள்தான் ஆட்டக்காரரின் விளையாட்டு உடையாகும். பனியனில் 1 முதல் 15 வரையிலான என்களில் ஏதாவது ஒன்றை எழுதியிருக்க வேண்டும். மார்பு புறத்தில் உள்ள எண்ணின் அளவு 10 செ.மீட்டரும். பின்புறத்தில் உள்ள எண்ணின் அளவு 15 செ.மீட்டர் உயரமும் கொண்டிருக்க வேண்டும். * 6. மாற்றட்டக்காரர்கள் ஆடுகளத்திற்குள் எப்பொழுது ஆடச் செல்லலாம்: பத்து ஆடப்படாமல் நிலைப் பந்தாக (Dead Ball) 曜 顧 置 譚 г. "ъ лі 轟 ■ - حمام கிற பொழுதுதான். மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள {# ཟླ་བ་ཟ == 的川 تیم به f "" முடியும் ஒரு மாற்றாட்டக்காரர். ஒரு ஆட்டத்தி (aேme) ஒரு முறை தான் உள்ளே செல்ல முடியும். அ'க:க, அவரது குழுத்தலைவன் நடுவரிடம் அனுமதி பெற்றுத்தன். பர்கள்ை அழைக்க வேண்டும். - ங், ** ཟླ་བཟ། ஆ - ங் o - து - - o 7, ஒரு கைப்பந்தாட்டப் போட்டியில் ஆ நேரம் எவ்வளவு? 5க்கு 3 அல்லது 3க்கு 2 என்று ஒரு வெல்கிற போது தான் வெற்றி பெற முடியும் ஒரு ஆட்டம் என்பது 15 வெற்றி என்களைக் கொண்டதாகும். முதல் நான்கு ஆட்டங்களில், ஆட்டங்களுக்கு இடையே தரப்படுகி ஓய்வு நேரம் நிமிடங்களாகும். வது 5வது ஆட்டங்களுக்கு இடையே தரப்படுகிற ஒய்வு நேரம் 5 நிமிடங்களாகும் - கு குழு ஆட் டங்களை ஆட்டக்காரர்கள் நின்றாடக்கூடிய இடங்கன் யாவை? வலையோரமாக நிற்கின்ற 2, 3, என்று வரிசை என் தரப்பட்ட ஆட்டக்காரர்கள் மூவரும் முன் வரிசை ಗೆ', ஆவார்கள். 1. 6, 5 என்று வரிசை என் (Rotation order) உள்ள ஆட்டக்காரர்கள் மூவரும் பின் வரிசை ஆட்டக்காரர்கள் ஆவார்கள். இதுவே. ஆட்டக்காரர்கள் நின்றாடும் (Position) இடமாகும். 9. பின் வரிசை ஆட்டக்காரர்களுக்குரிய ஆட்ட விதிகள் üfᎢ☾llᎹ Z. பின் வரிசை ஆட்டக்காரர்கள். சர்வீஸ் போடப்படுகிற சமயத்தில் முன் விரிசை ஆட்டக்காரர்களைக் 37