பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலக் கல்வி s to H- # o o - † + ?உடல் நலக் கல்வி என்றால் என்ன ./ یا \ \ \ - “A \ \ , ! {-- .ே உடல் நலப் பழக்க வழக்கங்களில் ஐந்தினை கூறுக. உடல் நலக் கல்வியானது. பல விஞ்ஞானங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. உயிரியல், பொது சுகாதாரம், மருத்துவம், உடற்கூறு. உடலியல், கற்றுப்புற சூழ்நிலை மணஇயல் போன்ற அறிவியல்களில் உள்ள மனிதர்க்கு உதவும் முக்கிய H. - - - கருத்துக்களின் தொகுப்பாக். உடல் நலக் கல்வி இருக்கிறது. t 2. உடல் நலம் என்றால் என்ன? உடல் நலம் என்பது உடலின் நிறைவான தரத்தைக் குறிக்கும். அதாவது உடலின் எல்லா உறுப்பக்களும் வலிமையுடன் . திகழ்ந்து. பகிம்ச்சியாக விளை யாடவும். திருப்தியாக வேலை செய்யவும் கூடிய சிறப்பான நிலையைக் ** கொண்டிருப்பதைக்குறிப்பதாகும். 3. உடல் நலத்தின் முக்கிய நோக்கம் என்ன? உடல் தலம் என்பது வாழ்வின் உயர்ந்த தன்மையைக் குறிப்பதாகும். அது ஒரு மனிதரை நன்றாக வாழ்ந்து சிறப்பாக சேவை செய்யத் துன்டிட துணை வருவதாகும். 4. நலவியல் (Hygiene) என்றால் என்ன? நலவியல் என்பது உடல் நலத்தைக் காக்கவும். மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்ற வழிகளைக் கூறும் அறிவியல் ஆகும். ஆகவே, நலவியலை உடல் நலம் பேணும் நலநூல் என்றே கூறலாம். 5. நலவியலைப் பற்றி உனக்கு தெரிந்ததைக் கூறுக: உடல் நல வழி என்பது எல்லா வகையான தூய்மையையும் ஒழுக்கமான பழக்க வழக்கங்களையும் கொண்டதாகும். சத்துள்ள சமநிலை உணவு. போதிய உடற்பயிற்சிகள். தேவையான ஒய்வு. உறக்கம். போன்ற நோய் தடுப்பு முறைகள் எல்லாமே உடல் நல வழிகள் கும்.

- J. முன் இரவில் சீக்கிரமாக துரங்கப் போப். ·罗y தி காலையில் துயிலெ: ழுதல். தி. ול u{ ம் காலையில் குளித் 3%f. தேகத்தை չ:/Iய்யைப் 20