பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகத்தில் பட்டாவது விக்கெட்டைக் கடந்து போனாலும், அப்போது பந்தடி ஆட்டக்காரர்கள இருவரும் ஓடி எடுக்கும் கட்டத்திற்கு மெப்படு ஒட்டம் என்று பெயர் 15. ஒரு பந் தெறி தவணை (0ver) என் றால் என் ன? ஒரு குறிப்பிட்ட விக்கெட் பின்புறமிருந்து ஓடி வந்து, ஒரு பத்தெறியாளர் எறிகின்ற பந்துகளின் தொகுப்புக்கு பந்தெறி தவணை என்று கூறப்படுகிறது. ஒரு பந்தெறிதவணையில், 6 தடவை பந்து வீச்சாக எறிகின்ற வாய்ப்புக்கள் உண்டு. அந்த் 6 பந்துகளின் எண் ணிக்கையில் முறையிலா பந் தெறியும் எட்டாத பந்தெறியும் அடங்காது. 16. முறையிலா பந்தெறி (No Ball) என்றால் என்ன? பத்தெறியும் முடிவெல்லைக் கோட்டைக் கடந்து, ஒரு பந் தெறியாளர் பந் தெறிந்தாலும், அல்லது மணிக் கட்டினை விதிக்குப் புறம்பாகத் திருப்பி பந்தெறிந்தாலும் அது முறையிலா பத்தெறி என்று நடுவரால் அறிவிக்கப்படும். இந்தப் பத்தெறியால் விக்கெட்டை வீழ்த்த முடியாது. பந்தடி ஆட்டக்காரர். இதனால் ஒட்டம் எடுக்க முடியாவிட்டாலும், ஒரு ஓட்டத்தை பரிசாக நடுவர் அளித்து விடுவார். 11. எட்டாத பத்தெறி (Wide Ball) என்றால் என்ன? எவ்வளவுதான் முயற்சித்தாலும் பந்தெறியாளர் எறிந்த பந்தை அடித்தாட முடியாமல், ஒரு பந்தடி ஆட்டக்காரர் திணறுகிறபோது அதை எட்டாத பந்தெறி என்று நடுவர் அறிவித்து. அந்தப் பந்தடி ஆட்டக்காரருக்கு ஒரு ஒட்டத்தைப் பரிசாக அளிப் பார் . s 18 பந்தெறியாளருக்குரிய விதிகளில் முக்கிய மானதைக் கூறுக: gxg ujë GF suurrenti (Bowie r) தொடர்ந்தார்போல் இரண்டு விக்கெட்டுகளின் புறத்திலிருந்தும். பந்தெறியைத் தொடர (IfX-4. Lfff #4. * 19. மாற்றாட்டக்காரர் ஆட வந்தால், அதற்குரிய விதி முறைகள் யாவை? மாற்றாட்டக்காரர் ஒருவர் ஆடுடுகளத்திற்குள் s?!!--- வருகிறபோது, அவரால் பந்தடித்து •ggu-kisutТ (Battin g) பத்தெறியவோ (Bowling) முடியாது. பந்தை தடுத்தாடலாம். யாராவது பத்தடி ஆட்டக்காரர் காயமடைந்தால், அவருக்காக, ot விக்கெட்டுகளுக்கு இடையில் ஒடலாம். 43