பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் (Hockey) f வளைகோல் பந்தாட்ட ஆடுகளத்தின் நீள அகலம் என்ன?

னம் 100 கெஜம் கலம் 60 கெஜம்

. சுத கஜய அ J. "...a atch&#LU. ஒரு குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்? நிரந்தர ஆட்டக்காரர்கள், 6 மாற்றாட்டக் காரர்கள் 1 .கிறார்கள். ஒரு வளைகோல் பந்தாட்டப் போட்டியின் ஆடும் நேரம் காள்வளவு? ஆடும் நேரம் இரண்டு பகுதிகள். ஒரு பகுதிக்குரிய நேரம் நிமிட்ம், இரண்டு பகுதிகளுக்கிடையே தரும் ஓய்வு நேரம் 3 լին (ն ம் ஆகும். ஒரு வளைகோல் பத்தின் எடை, சுற்றளவு எவ்வளவு? பந்தின் எடை 5 1/2 முதல் 5-34 அவுன் சுகள் (156 முதல் கிராம்கள். பந்தின் சுற்றளவு 8 13 16 முதல் 9 : அகுலங்கள் (20.25 முதல் 23.75 செ.மீ) இருக்கவேண்டும். ஒரு வளைகோவின் நீளம், எடை எவ்வளவு? பந்தாட்ட வளைகோலின் நீளம் ஆண் , பெண் ஆட்டம் இரண்டுக்கும் 1 மீட்டர் ஆகும். வளைகோலின் எடை 12 அவுன்சுகள் முதல் 28 அவுன்சுகள் இருக்கலாம். ஒரு வளைகோலானது 2 அங்குல விட்டமுள் ள ஒரு வளையத் துள் நூழைந்து, வெளியே வருகின்ற அளவு கணம் உள்ளதாக இருக்கவேண்டும். வளைகோல் பந்தாட்டம் எப்படி ஆரம்பமாகிறது? நடுவர் 'சுன்டிவிடும் நாணயத்தில், வெற்றி பெறுகிற கழுத்தலைவன் ஆடுகளத்தின் ஒரு பக்கமா, பந்தைத் தள்ளிவிடும் அம்பமா என்ற இரண்டில் ஒன்றைக் கேட்க ஆட்டம் ஆரம்பமாகிறது. F Pass Back argir preb என்ன? விளக்கமாய் எழுதுக? ஆடுகளத்தின் மையப் புள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் பந்தை பந்தைத் தள்ளிவிடும் வாய்ப்புப் பெற்ற குழுவின் மைய முன்னாட்டக்காரர். தனது பகுதிப் பக்கமாக பந்தைத் தள்ளி விடுவதையே Pass Back அதாவது தன் பகுதி பக்கம் பந்தை தள் எளி ஆடுதல் என்று கூறுகிறோம். 42