பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநடை என்பது, மாணவக் குழுக்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒழுங்குற நடத்திச் செல்ல உதவும் முறையாகும். நிமிர்ந்த நன்னடை போட்டு நடக்க, கார்ைபாரைக் கவர்ந்து பாராட்ட அணிநடை உதவுகிறது. உற்சாகமளித்து உவகை ஊட்டுகிறது. கட்டளைகளும் விளக்கங்களும் 1. நேரே.நில் (Atten.tion). நேரே நில் என்ற கட்டளை ஆசிரியரிடமிருந்து கிடைத்தவுடன், மாணவ அணியினர் கீழ்க்காணும் முறையில் நிற்க வேண்டும். முனர்பாதங்கள் 30 டிகிரி அளவில் விரிந்து, குதிகால்கள் சேர்ந்து இருக்க முழங்கால்கள் விறைப்பாக, உடல் நிமிர்ந்து தோளர்களினர் அளவு தோரணையுடனர், மார்பு முனர்னோக்கி எழுந்து, அடிவயிறு உட்புறமாக அழுந்தி, எடுப்பாக நிற்கவும். அதே சமயத்தில், முன்புறம் கட்டைவிரல் இருப்பது போல கை விரல்களை இறுக்கி, கைகளை விரைப்பாகப் பக்கவாட்டில் தொங்க விட்டு, கழுத்து நேராக இருக்க தலையை சம நிலையுடனர் உயர்த்தி, நேர்கொண்ட டார்வையுடன் இயல்பாக இருக்கவும் ! -e.g. flat (Stand...cf...ease) இந்தக் கட்டளை. கிடைத்ததும், கால்களை சேர்த்து zoo) f * + கின்ற நிலையிலிருந்து 12 அங்குலம் அளவுக்கு இடது H o காலைத் துக்கிப் பக்கவாட்டில் வைக்கவும். இப்பொழுது இரண்டு கால்களிலும் உடல் எடை இருப்பதுபோல் வைக்கவும். ==" அதே சமயத்தில், வலது கையைப் பின்புறமா ēᏂa; கொண்டு சென்று பின்புறமாக இருக்கும் இடது