பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(44) 1,

3.

(45) 1.

(46) 1.

51

இயல்பாக நிமிர்ந்து நில் கைகளை முன்புறமாக நீட்டி, இடதுகாை ஒரடி முன்புறம் வை. - o இடது காலே சற்று முன்புறம் சாய்த்து நின்று(டunge),இரண்டு கைகளையும்.இடது முழங்காலுக் கிடையில் நுழைத்து கைதட்டு (Clap) முன்மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்,

கைகளை முன்புறமாக நீட்டி, இடதுகால பக்கவாட்டில் எடுத்து வை.

கைகளை பக்கவாட்டில் வைத்து, இடது காலே இடதுபக்கமாக சாய்த்துநில்(டபnae)

முதல் எண்ணிக்கைபோல் நில். இயல்பாக நிமிர்ந்து நில்,

இடது கையை முன்புறமாக தலைக்குமேல் உயர்த்தி வைத்து, வலது கரத்தைப் பின் புறமாக நீட்டி, அதே நேரத்தில், இடது காலே முன்புறமாகச் சாய்த்துநில் (Lunge), கைகளை முன்பிருந்த மாற்று நிலைக்கு (Reverse) கொண்டுவருவதற்காக, மறு புறம் திரும்பி நில். (Tur) -

அதாவது வலது கரம் தலக்கு மேற்புற மும் இடது கை பின்புறமும் இருப்பது