பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(17)

(18) 1.

(19)

(20) 1.

2.

3.

4.

65

(பயிற்சியின் ஆரம்பநிலை) கழுத்தை

நிமிர்த்தி நில். கழுத்தை பின்புறமாக அழுத்திதள்ளு. (சாய்) தலையை நிமிர்த்தி, இயல்பாக நில். (தளர்த்து). முழங்கால்களை மடித்துக் குந்தி முழங் கால்களுக்கிடையில் உள்ள தரையில், கைகளை வைத்து நில். முழங்கால்களை நீட்டு.

முழங்கால்களை மடக்கு. இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளைப் பக்கவாட்டில் கொண்டு சென்று தலைக்கு மேலே உயர்த்தி, கால் களை அகற்றிக் குதித்து நில் (Jump). இடப்புறம் கால்பாக அளவு திரும்பிப் பார்த்து, கைகளே பக்க வாட்டிற்குக் கொண்டு வந்து தாழ்த்தி, இடது காலை (ஒரடி) முன் வைத்து, முன் சாய்ந்து நில். (Լսոցe) .

கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தி, இடுப்பை வளைத்து முன்புறமாகக்

இடுப்பை இடப்புறமாகத் திருப்பு (Twis) இடுப்பை திருப்பி முன்நிலைக்கு வா. இயல்பாக நிமிர்ந்து நில்.

Ք-.(ԼՔ.-5