பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 AA 0 TAAA S00SAAA AAAA AAAA AAAA AAAA TT TTT TT AAAAA "r) .* * "h * * * * * * = no rol. A * ... . . செழுமையும் முழுமையும் வே கிடைக்கும் அல்லவா? அதற்காககத்தி ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் முன்றே மூன்றுதான் எனறு எல்லா மக்களும் குரல் கொடுப்பார்கள். அவை உணவு, உடை, உறையுன் இந்த மூன்றும் கிடைத்து விட்டால், பெறுகிற சந்தோஷம் என்பது, பிறவி எடுத்த பயனைப் பெற்று விட்டோம் என்ற பெருமிதம் தான். அவையே நிறைய வேண்டும் என்று அலைகிற போதுதான், ஆசை பேராசை அடைகிறது. பெருமை பொறாமையாகிப் போகிறது. நெஞ்சம் நஞ்சுக்குளமாகி விடுகிறது. சக்தியும் சகதியாக மாறுகிறது.

வாழ்க்கையே தவளைக்குளம் போல, கவலைகள் குதித்துக் காட்டுக் கூச்சல் போடும் இரைச்சல் மண்டபமாக மாறிப் போவது மக்களுக்குப் புரிந்தாலும், மண்டை புத்தி மாண்டு போய் கிடப்பதால், அதனை அவர்கள் சிறிதளவும் உணர்ந்து கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு அழகு தேவையேயில்லை. அழகு என்றால் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, விரும்பிப் பார்க்கும். * = திரும்பித் திரும்பிப் பார்க்க வைக்கும் படி செய்கிற சிறந்த அம

  • :)「「* ^ --- க ச . * * * ". * ,
  • ==

அப்படிப்பட்ட அழகுக்கு விளக்கத்தைப் பாருங்கள் ஒரு பொருள் அழகாக இருக்கிறதென்றால் அதன் வடிவம், அமைப்பு சிறப்பு, எல்லாம் நேராக இருக்கும். ஜோராக இருக்கும், சீராக இருக்கும்.