பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.1 + |- o * A - உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் நோக்கம்: முதுகுப்புறத் தசைகளை, உயிற்றுத் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆரம்ப நிலை: குதிகால்கள் சேர்ந்திருப்பது போல வைத்து, விறைப்பாக நிமிர்ந்து நில். எடை ஏந்தியை கழுத்து தோள் பகுதிகளில் மேல் இருப்பது போல ஏற்றி வைத்து, எடை ஏந்தியின் இரு பக்கமும் கைகளை முழு நீள அளவு நீட்டியிருப்பது போல பிடித்திருக்கவும். 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு தோள்பட்டைப் பகுதிகைள மேலே உயர்த்து 2. அதன் பிறகு ஆரம்ப நிலைக்கு வந்து மூச்சு ‘விடவும். இதுபோல் 10 தடவை செய்யவும். தேவைப்படுகிறபோது செய்கிற எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம். எடைகளையும் அதிகரித்துக் கொள்ளலாம். 3 சுற்றுக்கள். சுற்றுகளுக்கிடையே ஒரு நிமிடம் ஒய்வு. பயிற்சி 8 Léo, $1&Goodt (Dead ist) - தோக்கம்: முதுகுப்புற இடுப்புத் தசைகளை வலப்படுத்த உதவுகிறது. ஆரம்ப நிலை: எடை ஏந்தியைத் தரையில் வைத்திருந்து அதன் முன்னே, கால்களை அகற்றி வைத்து நில். கீழே முன்புறமாகக் குனிந்து