பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா பயிற்சி 11 • *. o Gjf Erão e u ligg, 8 (Heel Raiser) தோக்கம்: பாதங்கள், கால்கள் தசைகளை வலுப்படுத்த, 4 : ஆரம்ப நிலை: எடை ஏந்தியை கழுத்து தோள் பகுதியில் ஏற்றி வைத்துக் கொண்டு கால்களை அகற்றி நில், தோள் அளவு. இயல்பாக நிற்கிற அளவுக்குக் கால்களை விரித்து 1. முன் பாதங்களில் நில். குதிகால்களை உயர்த்தி உடல் எடை முழுவதும் துனி பாதங்களில் விழுவது