பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா uu'ltiງ ຫື 12 பக்கவாட்டில் வளைந்து தொடல் (Trunk iris , ஆரம்ப நிலை: படம் பார்க்க. படத்தில் உள்ளபடி நிற்கவும். நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு வலது புறமாகக் குனிந்து, வலது பாதத்தைத் தாண்டியுள்ள தரையைத் தொடுவதற்கு முயற்சிக்கவும். அதற்குப் பிறகு நிமிர்ந்து தலைக்கு மேலே எடைக்குண்டைக் கொண்டு வந்தவுடன் மூச்சு விடவும். பிறகு முன்புபோல் மூச்சிழுத்து இடப்பக்கம் வளைந்து குனிந்து இடது ...شه * * - ** பாதத்தைக் கடந்து தரையைத் தொட்டு பிறகு நிமிர்ந்து வந்து மூச்சு விடவும். இது போல் மாறி மாறி தடவை செய்க. 3 சுற்றுக்கள். இடையிடையே ஒரு நிமிடம் ஒய்வு.