பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் பற்றிப் பிடித்துக் கொண்டு நிற்கவும். செய்முறை: 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு வலது காலை நன்றாக உறுதியாக வைத்து நின்று. இடது காலை பக்கவாட்டில் எவ்வளவு துரம் உயரம் உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தவும். சிறிது நேரம் கழித்து. மீண்டும் முன்பிருந்த இடத்திற்கு வந்ததும் மூச்சு விடவும். 2. இதுபோலவே வலது காலுக்கும் செய்யவும். ஒவ்வொரு காலுக்கும் 10 தடவை. 3 சுற்றுக்கள். இடையிடையே ஒரு நிமிடம் ஒய்வு . பயிற்சி 7 உட்கார்த்து கால் உயர்த்தல் ஆரம்ப நிலை: ஒரு உயரமான மேசை மீது உட்கார்ந்து நிமிர்ந்தாற் போல் அமரவும். ... " செய்முறை: 1. நன்றாக € மூச்சிழுத்துக் கொண்டு ஒரு 隨 காலை முன்னோக்கி நீட்டவும். ." (படம் பார்க்க) மறுகால் அதே நிலையில் நீட்டிய காலை திரும்பி கொண்டு வந்ததும்.அடுத்த 85fᎢᏯö)© நீட்டவும். இப்படியே மாறி மாறி நீட்டிச் செய்யவும். ஒரு காலுக்கு 10 தடவை. - இன்னொரு வகை : இரண்டு - - - *.

      • ** * ** * * * * = -* o அடி . - - o * * - . "GTのr "ら。,? '・ l ""T - : .t_l T