பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவாலே! சமாளி: சவாலே... சமாளி: சவாலே சமாளி படத்துக்குப் பேரு கவாலி கொளத்துக்குள்ளே டவாலி பாரு குளிக்கிறாப்புலே குளிக்கிறா குட்டியெப் பாத்து இளிக்கிறா வழக்கம் போலத் தின்னுபோட்டு வவுத்தெ வவுத்தெ நெளிக்கிறா - ஹை ஐசா லங்கடி மொட்டு, பைசா அகலப் பொட்டு; சைசாக் கண்ணெ வெட்டு, நைசா வந்து ஒட்டு! அல்டாப்பு ஜோக்குக் காரி பெரிய முத்தம்மா! அதுக்கு மேலே டீக்குக்காரி சின்ன முத்தம்மா! முன்னாலே வந்தவங்க மூடிப்புட்டாங்க! மூடிப்புட்டாங்க! பின்னாலே வந்தவங்க தொறந்து வச்சாங்க! தொறந்து வச்சாங்க! பையிலே காசுபனம் நெறைஞ்சுது - இப்பக் கையிலே இருந்ததெல்லாம் கொறைஞ்சுது! நாம்பரெண்டு நமக்கு ரெண்டிருந்தா நாட்டுக்கு நல்லதின்னு சொல்லி விட்டாங்க! ஆம்பளைக்கு ஆப்புரேசன் பண்ணி வுட்டாங்க! பொம்பளைக்கு லுப்புன்னு மாட்டி வுட்டாங்க (சவாலே சமாளி) - குறத்தி மகன் 186