பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு 57 இவர்கள் அழுகை வராத ஆண்கள், அழுகை வராதி பெண்கள். இவர்கள் அழுதால், இவர்கள் அழுகை பயப் படுவதற்குரியது . 艇 岑 :: "அடே!' நாசியிலிருந்து வரும் அந்த விளிப்பு கூடமே அதிர்கிறது. பெந்துப்பாட்டி என் கொள்ளுப்பாட்டி அடே இதோ இப்போ சொல்றேன், உனக்கு ஆண் குழந்தை பிறக்காது' 'பிறந்தாலோ?" 'பிறந்தால் தக்காது!" இதற்கென்ன சொல்கிறீர்கள்? இதுமாதிரி ஒரு தாய் உண்டா? இப்படியும் ஒரு மகன் இருப்பானா? இட்டாயே சாபம் பாவி: பாவி! என்று மகன் பொருமி என்ன பயன்? ஐயோ கோபத் கில் நாக்கு மீறிப்போச்சே! என்று பெத்தவள் பின்னால் நொந்துகொண்டு என்ன பயன்? சொன்னது சொன்னதுதான். சொன்னது சொன்னபடி: பலிதம் என்பது என்ன? வாக்குக்கும் செயலுக்கும் இடைக் கோடு அழிந்துபோவதுதான். அழிஞ்சு போச்சு:” 'லட்சுமி உயிர் போயிண்டே இருக்கு பார் இதோ டோக்க: : தலை தொங்கிவிட்டது. மூணே நாள் ஜூரம்: இது தாத்தா. தாத்தா சுத்த பயங்கொள்ளியாம். லட்சுமி உள்ளங் காலில் என்னவோ சுருக்குன்னது. செருப்பையும் தாண்டி தைச்சுதா கடிச்சுதா, தெரியவியே! நாலு மிளகு கொண்டு வா! காரம் தெரியலியே தித்திக்கிற மாதிரியிருக்கே