உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உதட்டில் உதடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா

உவமைக் கவிஞர் திரு. சுரதா அவர்களின் வைரமணிகள் போன்ற பதினான்கு கவிதைகளைத் தொகுத்து ‘உதட்டில் உதடு’ எனும் தலைப்புடன் இந்நூலை வெளியிடுவதன் மூலம் நான் பெருமிதம் கொள்கிறேன். தமிழர்களும், தமிழும், தமிழகமும் என்னுடன் சேர்ந்து பெருமிதம் கொள்வார்கள்—கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


—ஜெகசிற்பியன்.


SRI BHABATHI PRESS, CHOOLAI, MADRAS-7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/43&oldid=1878074" இலிருந்து மீள்விக்கப்பட்டது