பக்கம்:உத்திராயணம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயானம் A 9

we go-silsøy Mrs?”

" ...” இவரிடம் என் பழைய அத்யாயங்களில் எதைப் படிப்பது? இப்போ என்ன ப்ரயோசனம்?

யாருக்கு நேரம் இருக்கிறது? அலுப்பு,

• • Grown ups? son?”

சேகர் ட்யூட்டியிலிருந்து இன்னும் வரல்லே.”

• • 57 #g egyıfsid? Telepone?”

"அவனே வரநேரமாச்சு. ஆனால் இன்னிக்கு என்னவோ தெரியல்லே. இன்னும் வரல்லே."

பின்னே யார்கிட்டே நான் பேசறது? என்ன ஸ்ார் சிரிக்கிறீங்க?' கையை மறுபடியும் அவசரமாய்ப் பிடித்தார்.

எதிர் வீட்டில் ரொட்டிக் கடைக்காரன்தான் பாக்கி Doctor, dont you see the numour of the situation?”

“No I don't. Man, do you know what you are heading for?” -

நீங்கள் சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும் என்னிடம் நீங்கள் தாராளமா சொல்லலாம்:

வியாதிக்காரனிடமே அவன் உண்மை உடல் f5606065, uti Guér (piq-ul torr: That is no Medical ethics.”

அப்போ என்னோடு மெடிகலாயிருக்காதீங்க. Let us be man to man. Come on I can take it.”

  • உங்களை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தாகணும்.’’

காகங்களின் கரையல் காதைப் பொளித்தது. ரொட்டிக் கடைக்காரன் ரொட்டியைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து வீசி எறிவான். தினமும் அதுக்கு இது ஒரு காலைச்சடங்கு. அரை ரொட்டி ஆண்டவன் அதுக்குப் படியளந்தால் போதுங்க. அதுக்குமேல் நமக்குக் கட்டுபடியாகாதுங்க.