பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||————————34


பொருமினார்
எஜமானி அம்மாள்...!

இந்தக் கூத்துகளை
ஒரு .
பொழுது போக்கிற்காக
அமைதியுடன்

ரசித்துக் கொண்டிருந்த
அமெரிக்காத் தம்பி
தனது
ஸ்விட் ஹார்ட்டிடம்
உற்சாகமாகச் சொன்னார்:

"டாடியின் டிஸிஷன்
ரொம்ப ரொம்ப
டீஸண்ட்!
ஃபைன்!!
ஃபன்னி!!"