பக்கம்:உயிரில் கலந்தது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பூலோகச் சொர்க்கத்தில் மூவர்:

ஆறுமுகக் கடவுள் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த

பீங்கான் தட்டில் மூன்று ஜோடி மனமாலைகள் வைக்கம் பட்டிருந்தன.

தியாகமும் கடமையும் வாணியாகவும், தவசீலியாகவும் உருக்கொண்டு கூத்து நடத்திய அதிசயத்தில் திளைத்தவா றிருந்த கதாசிரியர் ஞானசீலன் தம்முடைய கையில் இழைந்த, மங்கல நாண் இரண்டையும் பார்த்துப் புளகிதம் எய்தி, அதே மகிழ்ச்சியின் உணர்வுடன் வானியையும் தவசீலியையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்.

பூலோக்த்தில் சொர்க்கம் பிறந்தது.

ஆலயமணியினை முழக்கிய பெருமையைத் தமிழரசி’ உரிமையாளர் எடுத்துக் கொண்டார்: -

முடிந்தது.