பக்கம்:உயிரில் கலந்தது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. காதலுக்கும் கணவு உண்டு!

தொடர்ந்த இனிய நல் நினைவுகளைத் தொடர்ந்த அந்தக் குரல் அப்பொழுது ஞானசீலனின் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. வாணியின் சிந்தனை ஒன்றிலேயே சித்தத்தைப் பதித்துக் கொண்டிருந்த அவருக்கு தவசீலியின் முகங்கூட வாணியையே நினைவூட்டிற்று. மனமும் உடும்பும் இவ்வகையில் ஒன்றுதான். பற்றுக் கொண்டு பற்றி நின்றால், இந்த இரண்டு. இனமுமே ஒன்றுதான்; ஒரு ரக்ம்தான்! *

தவசீலியை வாணியின் நோக்கம் கொண்டு நோக் கியவாறு இருந்த ஞானசீலன், அதே தவசீலியை தவசீலி யாகவே எண்ணி, மனம் தடுமாறி, பின், மனம் நிலைக்கச் செய்த பாவனை கொண்டு மருள் விலக்கி, அருள் சேர்த்து அடுத்த கணம் பார்த்த நேரத்தில், கண்ணிரும் கம்பலையுமாக நின்ற அபலைப் பெண் தவசீலியை அவரால் நன்கு காண முடிந்தது. - *

காலில் சிதறிய கண்ணிர்த்துளிகள் அவரது மனத்திடை ரத்தத்துளிகளைச் சிதறச் செய்தன. - -

    • 6hулгff{...saутr??” “எழுந்திருங்கள், தவசீலி!” - அரைமணி சவகாசத்தில், தவசீலியும் அவள் தந்தையும் தம்புச் செட்டித் தெருவை அடையச் செய்தார். ஞானசீலன். அடுத்த அரைமணிப் பொழுது, பெரியவரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதில் கழிந்தது. - - கழிந்த நிகனவுகளுக்குக் காலமும் பொழுதும் உண்டா,

நேற்ற்ைய் நினைவுகள்டின்

மூட்டம் கண்ட் பூக்கள்போல.