13
கற்பகம்
பல்லவி
காதல் வாழ்விலே கண்டார்.பேரின்பம்
காவியப் பாதையிலே பழந்தமிழர்
(கா) அறுபல்லவி
சாதல் வந்தாலும் சலியா தெதிர்த்தே -
சமர் செய்தேனும் ஜெயமே பெறும்மெய்க் (கா)
சரணம்
ஆன்றேர் அறத்தொடு அமைத்தாற் காதல் அழிந்ததன் ருேடு)அருந் தமிழர்கள் வாழ்வில் சான்று இன்னுள் பெண் சம்மதமின்றியே தார்புனே வார்தாய் தந்தையர் இன்றே (கா)
வீராசாமி
லவ்வு......கன்னியம்மா மேலே லவ்வு......
ஐயோ...... லவ்வு... ... காலேஜுப் பொண்ணுங்கள்ளர்ம் - கதை கதையாப் பேசப்பலே (ல)
காதல் கீதலின்னு சொல்லுருங்க-சும்மா கண்ணக் கிண்ணக் காட்டிக் கொள்ளுருங்கபாதையெல்லாம் பழமை பேசுறங்க-அதைப் பாக்கப் பாக்க எனக்கும் மனசு பதைக்குது .."
அதனாலே தாங்க (ல)
அவங்க மாதிரி அங்கிய மில்லிங்க-காங்க
அத்தை மவ மச்சான் முறைதாங்க
அவளைப் பிரிஞ்சு தனியா எப்படிங்க
ஆசையை அடக்கிக்கின்னு பேசாமே இருப்பேனுங்க (ல)