உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 உட்பட இன்றைக்கு இருக்கின்ற பைனான்ஸ்ஷியல் இன்ஸ்டி டியூஷன்களிடமிருந்து பெரும் தொகை பெறலாம் என்கின்ற அந்த நோக்கத்தினுடைய அடிப்படையில்தான், இந்தக் கார்ப்ப ரேஷன்கள், வாரியங்கள் வைக்கப்படுகின்றன. நம்மைவிடச் சிறிய கேரளாவில் 'அரிஜன் டெவலப்மெண்ட் கார்ப்ப மாநிலமான ரேஷன்', ரூரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், ஃபிஷரீஸ் டவலப்மெண்ட் கார்ப்பரேஷன், 'ட்ரான்ஸ்போர்ட் கார்ப்ப டெ ரேஷன்', 'எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் போன்ற பல கார்ப்ப ரேஷன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெயர்களை மாத்திரம் சொன்னேன். எனக்குத் அதைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 தெரிந்த ஸ்மால் ஸ்டேட் டெவலப்மெண்ட் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன். இன்டஸ்ட்ரீஸ் டவலப்மெண்ட் கார்ப்பரேஷன், ஸ்டேட் இன்டஸ்ட்ரியல் இன் வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் மகாராஷ்டிரா. சிடி ன்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், பைனான்ஸ் கார்ப்பரேஷன். எக்ஸிகியூட்டிவ் கார்ப்பரேஷன், விதர்பா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய வாரியங்கள் மகாராட்டிரத்திவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மராட்டியத்தில் பாசன வாரியம்' என்று பாசனங்களுக்கான ஒரு கார்ப்பரேஷனை. உத்தரப் பிரதேச யும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். மாநிலத்தில் 'ஆஸ்பிடல் கார்ப்பரேஷன்' என்றும் ஒன்றை ஏற் படுத்தியிருக்கிறார்கள். "பிரிட்ஜஸ் கார்ப்பரேஷன்' என்ற ஒன்றை யும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்தக் கார்ப்பரேஷன் வாரியங்கள் கள் ஏற்படுத்துவது என்பது ஏதோ வாரியங்கள், என்று சொல்கிறார்கள். ஒருவர் தலைவரைப் போடுவதற்காக என்று சொல்கிறார் -நாங்கள் 2. 3 வாரியங்களை ஏற்படுத்தி, அவைகளில் தலைவர்களைப் போட்டதோடு சரி - இனிமேல் வாரியங்கள் ஏற் படுத்தினால் ஏதோ ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தலைவராகப் எப்படி போடப் போகிறார்கள் என்ற ஐயத்தின் காரணமாக, பூம்புகார் என்ற பெயர் பெற்றிருப்பதால் கப்பல் போக்குவரத்துக் கழகமே வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ அப்படி ஏற் படாமல், வாரியங்கள் நல்ல காரியங்களைச் செய்வதற்குப் பயன் படக்கூடிய. நிர்வாகத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, திறம்படச் செய்யக்கூடிய, அதிகப் பணவசதி பெறக்கூடிய சூழ்நிலையிலே அமைக்கப்படுகின்றன என்கின்ற எண்ணத்தோடு இலைகளையெல் லாம் வரவேற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். . காவேரி பிரச்சினையைப் பற்றிப் பயங்கரமாகப் பேசப்பட்டது. ஏதோ காவேரி 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம், இனிமேல் அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/30&oldid=1701923" இலிருந்து மீள்விக்கப்பட்டது