பக்கம்:உருவும் திருவும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உருவும் திருவு ம்

வில்லிபுத்தூரார். அவலச்சுவை கொப்புளித்தோடும், அவ் வுருக்கமான பாடலைக் காண்போம்:

மாயனும் திருமாமன் தனஞ்சயனும்

திருத்தாதை வானுேர்க்கு எல்லாம் காயகும் பிதாமகன் மற்றாெரு கோடி

கராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனும் அபிமனுவாம் செயத்திரதன்

கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆயங்ாள் அவனிதலத்து அவ்விதியை

வெல்லும் விரகுயார் வல்லாரே.

-வில்லி பாரதம். பதின்மூன்றாம் போச் சருக்கம். 131.

கலிங்கத்துப்பரணியில் கருணகரத் தொண்டைமானின் கலிங்கப் படையெடுப்புக் கூறப்படுகின்றது. கலிங்கப் படை யினர் அவனிடம் போர்க்களத்தில் அகப்படுகின்றனர். கலிங் கர்கள் உயிர் பிழைக்கப் பார்க்கின்றனர். * *

எவ்வாறு?

, in விதியாற் கங்கையாடப் போந்தகப்பட்டேம் Ti, காத்தோம்பு

என்கிறார்கள்.

கங்கையாடப் போந்த துறவிகள் என்று தங்களைக் குறிப்

.பிட்டு மதியால் விதியை வெல்கிறார்கள்.

“. இதனையே இருபதாம் நூற்றாண்டின், இணையிலாக் கவிஞரான பாரதியார் தம் பாஞ்சாலி சபதத்தில் பின்வரு மாறு கூறுகிரு.ர். சகுனியின் சூழ்ச்சியால் மனம் திரிந்த துரி யோதனன் தன் தந்தை திரிதராட்டினைப் பாண்டவர்களைச்

o יהוי

சூதுக்கழைக்கச் சம்மதிக்கச் சொல்கிருன். முதலில் மறுத்த