அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் காந்திஜி - ஸ்மட்ஸ் உடன்படிக்கை காந்தி - ஸ்மட்ஸ் உடன்படிக் 1914, ஜன.21 சத்தியாக்கிரஹம் நிறுத்தப்பட்டது. 1914, ஜூலை, இங்கிலாந்து பிரயாணம். 5 க்கை ; 1914, ஆக. உலக யுத்தம் ஆரம்பம்; காந்திஜி லண் டனில் இந்தியர் ஆம்புலன்ஸ் படையைத் திரட்டினார். 1915, ஜன. இந்தியா திரும்பினார். 1915, மே. சபர்மதி ஆசிரமம் ஆரம்பித்தார். 1915-16, ரயில் வண்டியில் 3-வது வகுப்பில் இந்தியா- பர்மா சுற்றுப்பிரயாணம். 1918,ஜன.தீர்வையை ரத்து செய்ய பம்பாயிலுள்ள கெய்ரா ஜில்லாவில் சத்தியாக்கிரஹம் ஆரம்பம். 1919, பிப். ரௌலட் சட்டத்தை ரத்து செய்ய சத்யாக் கிரஹப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார். சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம் 1919, ஏப்.6. ஆசிய இந்தியா சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம் ; நாடெங்கும் ஹர்த்தால். 1919, ஏப்.8.பஞ்சாபில் நுழையக் கூடாதென்ற தடையை மீறியதால் டில்லி செல்லும் வழியில் ba கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/6
Appearance