200 உலகப் பெரியார் காந்தி உப்பு சத்தியாக்கிரஹம் 1930, மார்ச், 2.உப்பு சத்தியாக்கிரஹம் 1930, மாரிச், 12. தண்டி யாத்திரை. 1930, மே. 5. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை. 1931, ஜன.26.நிபந்தனையின்றி விடுதலை. 1931, மார்ச். காந்தி-இர்வின் உடன்படிக்கை. 1931, ஆக. 29. காங்கிரஸ் தூதராக இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரயாணம். 1931, டிச.28. இந்தியா திரும்பினார். 1932, ஜன.4.கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டார். 1932, செப். 20. ஹரிஜனங்களின் தனித்தொகுதியை ஒழிக்க, சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம். 1932, செப். 26. தம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட தால் உண்ணாவிரதம் நிறுத்தம். 1933, பிப். 11. 'ஹரிஜன்' பத்திரிகை ஆரம்பம். 1933, மே. 8. ஆத்ம பரிசுத்தத்துக்காக 21 நாள் உண்ணாவிரதம் ஆரம்பம். 1933, மே. 9. சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது. 1933, மே.23. உண்ணாவிரதம் முடிந்தது.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/9
Appearance