அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 7 1922, மார்ச், 18. ராஜதுரோகமாகப் கைது பேசியதாகக் செய்யப்பட்டு 6 - வருஷ சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார். 1924, ஜன. 21. அப்பெண்டிஸிடிஸ் ஆபரேஷன்; பிப். 5 விடுதலையானார். 21-நாள் உண்ணாவிரதம் திரும்பள் 1924, செப்.18. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு 21 -நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 1924, டிச. பெல்காம் காங்கிரசுக்குத் தலைமை வகித் தார். 1925, செப். அகில இந்திய சர்க்கார் சங்கத்தை ஆரம் பித்தார். 1925, நவ. ஆசி ஆசிரமவாசிகள் தவறாக நடந்துகொண்ட தால் உண்ணாவிரதம் இருந்தார். 1925, நவ. சத்தியசோதனை காந்திஜி தமது சுய - சரிதத்தை எழுத ஆரம்பித்தார். 1928, டிச. 1929-க்குள் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படாவிடில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப்போவதாகக் காங்கிர ஸில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 1929, டிச. இந்தியாவின் பூர்ண சுதந்திரத்துக்குப் போராடுவதாக லாகூர் காங்கிரசில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. EEOT 1930, பிப். சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவு.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/8
Appearance