பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு. --ஸ்பெயின் விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மழுந்து விடக்கூடாது. -சுவீடன் து விருந்தை வீட் ள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த LI ருநதை டினு էք விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம். -ல த்தின அதிக உபாசாரம் அபசாரத்திற்கு அறிகுறி. -8ளு கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம். -அபாகிரைஃபா மற்ருெருவர் மாளிகையில் விருந்து 'நன்ருகத்தான் இருக்கும். -ஹாலநது விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிருன். - -ஃபிரான்ஸ் விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது. -ஃபிரான்ஸ் மூடர்கள் விருந்து நடத்துகிருர்கள்: அறிவாளிகள்- அதை அநுபவிக்கிருர்கள். -இத்தாலி இன்று விருந்து, நாளை உபவாசம். -லத்தீன் பெரிய விருந்தும், சிறிது நேரம்தான். -யூதர் விருந்தினல் வைத்தியர்களுக்கு வேட்டை. -இங்கிலாந்து விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்துவிட மாட்டார்கள். -இங்கிலாந்து இ ள ைம உலகம் இளையோருக்காக உள்ளது. -ஸ்லாவேகியா அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான். -இங்கிலாந்து கழுதையும் இளமையிலே அழகுதான். -இந்தியா பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன். -ஜப்பான்