பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 நித்தியமான வாழ்க்கையைத் தவிர வேறில்லை என்றே நான் நினைக்கிறேன் என்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகிறேன். -விட்மன் நித்தியமான வாழ்க்கையை விரும்புதல் ஒரு பெரிய தவறுதலை நிரந்தரமாக நிலைக்கும்படி செய்வதாகும். -ஷேக்ஸ்பியர் நீயோ புழுதி, புழுதிக்கே நீ திரும்பவேண்டும்-பழையஏற்பாடு இலை வாடுவதுபோல், நாம் அனைவரும் வாடி விடுவோம். -ஷேக்ஸ்பியர் மரணம் கொம்பு ஊதிக்கொண்டு வருவதில்லை. -டென்மார்க் அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும் உண்டு. -டென்மார்க் ஒருவருக்காக மற்ருெருவர் உயிர் துறக்க முடியாது. -ஃபிரான்ஸ் பாம்பு சாகும்பொழுதே அதன் விடமும் செத்துவிடும். -( ' ) மரணம் என்பது புனிதமான உறக்கம்." -கிரீஸ் பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள். -கிரீஸ் புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி. -கிரீஸ் மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு, -இத்தாலி இறந்தவன் ஒருவனைத் துாக்க நாலு பேர் வேண்டும். ー("" ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது. -இத்தாலி மரணம் மருத்துவருக்கு அஞ்சாது. -லத்தீன் ஒடுகிறவனுக்கு முன்னல் மரணம் ஒடி நிற்கும். -லத்தீன் மரணம்-வாழ்க்கையின் வாயில். -லத்தீன் இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணிர் அன்று. -லத்தீன் மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக. -லத்தின்