பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 ஒரு கிண்ணம் மது வேண்டாமென்று சொல்லித் தப்பிக் கொள்வதற்குள், இரண்டு கிண்ணம் குடித்துவிடலாம். -போலந்து குன்றின்மேல் நிற்பவனை எல்லோரும் கவனிப்பர். -சுவீடன் நீயும் கனவான், நானும் கனவான்; பன்றிகளை மேய்ப்பது шгтгi-? -லெக் பணம் சம்பாதிப்பவன் பெரிய மனிதனல்லன்; அதைப் பாதுகாப்பவனே பெரிய மனிதன். -ஃபின்லந்து மகா நதிகளின் பெருமை கடலோடு சரி. -ரவி; யா உயர்ந்த ஆடையில்தான் விரைவில் அழுக்குப்படும். -ஸ்பெயின் நரிக்காகச் சிங்கம் வேட்டையாடாது. -ஸ்பெயின் ஒரு நகரத்தின் வாலாயிருப்பதைவிட ஒரு கிராமத்தின் தலையாயிருப்பது மேல். -அமெரிக்கா வண்டி கனமாயிருந்தால், பாரம் தோன்ருது. -அமெரிக்கா முயலின் வெற்றி அதன் கால்களால்; பெண்ணின் வெற்றி அவள் நாவில்ை; மனிதனின் வெற்றி அவன் பெருந் தன்மையான உள்ளத்தினல். -பின்லந்து மதிப் பு உனக்கு நிழல் கொடுக்கும் மரத்தைப் பேணு. -டென்மார்க் சட்டத்தில் குறையிருந்தால், கெளரவம் அக்குறையை நிரப்ப வேண்டும். -டென்மார்க் கெளரவங்களுக்கு ஆ ைச ப் ப டு ேவா ன் அவைகளுக்குத் தகுதியற்றவன். -இங்கிலாந்து கெளரவங்கள் அளித்தால், கலைகள் வளரும். -இங்கிலாந்து தவருனதைச் செய்து எவரும் கெளரவம் பெற முடியாது. -இங்கிலாந்து திருடர்களிடத்திலும் கெளரவம் உண்டு. -இங்கிலாந்து நான் என் மதிப்பை இழந்தால், என்னையே இழந்ததாகும்: - o - -ஷேக்ஸ்பியர்