பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 பலவகை உண்டிகள் பலவகை நோய்களுக்குக் காரணம். -இங்கிலாந்து திருடன் கொள்ளையிடுவதைவிட, உணவில் அதிகம் செல வாகும். -இங்கிலாந்து மனிதனின் இதயத்தை தொடுவதற்கு வழி அவன் வயிற்றி லிருக்கிறது. -இங்கிலாந்து ஆயுளை நீடிக்க உணவுகளைக் குறை. -இங்கிலாந்து நாம் குறைவாக உண்டோம் என்று குறைபட்டு கொள்வதே யில்லை. -இங்கிலாந்து உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. -தமிழ்நாடு முப்பத்தாறு வகைக் கறிகளில் எழுபத்திரண்டு நோய்கள் இருக்கும். -இந்தியா சோற்றுக்கு ஈடான நிதியில்லை. -இந்தியா தானியத்தில் பழையது, வெண்ணையில் புதியது. -இந்தியா வெறும் வயிறு நன்முகத் தாண்டிக் குதிக்க முடியாது; முழு வயிறு தாண்டவே முடியாது. -அல்பேனியா புசித்தல், குடித்தல், துடைத்தல்-மூன்றும் தொடங்கில்ை போதும், முடிந்துவிடும். -ஸ்காட்லந்து பாலும் தானியமுமே உலகிற் சிறந்த பொருள்கள். -வேல்ஸ் குழந்தைக்குப் பால், வயது வந்தவனுக்கு இறைச்சி, முதிய வருக்கு "பீர்”. -வேல்ஸ் உண்ணத் தகுந்த பறவைகள் நெடுநாள் வாழ்வதில்லை. - -பல்கேரியா இரவு உணவு குறைந்தால், ஆயுள் நீளும். -பல்கேரியா பட்டினியிருக்கவேண்டிய சமயத்தில் உணவுண்டால், உண்ண வேண்டிய நேரத்தில் பட்டினி கிடக்க நேரும். - - -டென்மார்க் வாய்க்காகத்தான் ஒவ்வொருவனும் பாடுபடுகிருன். ー("" ) நன்ருக உண்டவன் பலமாகக் கதிரடிப்பான். -எஸ்டோனியா உண்ட பிறகு ரொட்டி பிடிக்காது. -எஸ்டோனியா குறையச் சாப்பிட்டதற்காக ஒருபோதும் வருந்தவேண்டாம். --- -எஸ்டோனியா