பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

குறிப்பு

இந்நூலில் பழமொழி ஒவ்வொன்றின் இறுதியிலும் அது வழங்கும் நாட்டின் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. சிலவற்றிற்கு ஆசிரியர்களின் பெயர்கள் குறிக்கப் பெற்றுள்ளன.

ப. ஏற்பாடு என்பது விவிலிய வேதத்தில் பழைய ஏற்பாடு, பு. ஏற்பாடு, புதிய ஏற்பாடு, ஸெக். என்பது ஸெக்கோஸ்லேவேகியா, கீ. நா. என்பது கீழ்த்திசை நாடுகள். சில பழமொழிகளுக்கு அவைகளைத் தோற்றுவித்த சாதியார், அல்லது சமயத்தாருடைய பெயர்கள் கொடுக்கப் பெற்றுள்ளன. உதாரணமாக சீக்கியர், ஜைனம், ஸூஃபி முதலியவை.