பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது. -ஆப்பிரிக்கா அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் முடன். T -ஆப்பிரிக்கா திருமணத்திற்கு முன்னல் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னல் பாதிக் கண்ணை மூடிக்கொள். -ஆப்பிரிக்கா பிறர் புகழும்"குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணே மணந்துகொள். -எஸ்டோனியா திருமணம் ஒன்று இளமையிலேயே திருமணம் செய்துகொள், அல்லது துறவியாகிவிடு. -பல்கேரியா குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்: பண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பாள். -இந்தியா வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார். -தமிழ்நாடு பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மனம் செய்கிருர்கள்: மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிருர்கள். -சீன பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம்; ஆல்ை ஒரு கோவேறு க்ழுதை வாங்க ஐம்பது ருபாய் வேண்டும். -சீன விவாகமாகாத பெண்ணுக்கு ஒரு சிறகில் ஊனம். -அரேபியா ஒரு பெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக் கட்டையைய்ாவது மணந்து கொள்ளல் நலம். -அரேபியா நிலம் வாங்குவதற்கு என்ருல், வேகமாக ஒடு: விவாகம் செய்து கொள்வதற்கு என்ருல், மெதுவாக நட. -யூதா