பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 மனைவி விட்டுப் பிடித்தால்தான். ஒருவன் முன்னிலைக்கு வரமுடி யும். -ஸ்காட்லந்து வெள்ளாட்டின் வெண்ணெயும் பெண்டாட்டி சொத்தும் விட்டுக்கு வேண்டாம். -ஃபின்லந்து கற்பு சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது. -மான்டெயின் கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள். -டாஸிடஸ் ஒருமுறை இழந்த கற்பை ஒட்டவைக்க முடியாது. -இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்த வர்களாகக் கருதப்படுகிரு.ர்கள். -ஸ்பெயின் வீ டு ஒவ்வொரு வீடும் ஒர் உலகம். -ஸ்பெயின் ன்ென வீடானலும், சொந்த வீடு வேண்டும். -லிதுவேனியா நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை. -( ' ) உயரே ஏறிப் பார்; எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாவே தோன்றுகின்றன. -இந்தியா யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும். -தமிழ்நாடு தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது. -மலாய் ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான். -மலாய்