பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஞாயிற்றிலிருந்து பிரிந்து வந்த பெரிய கோள் ள் யாவும் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. ஜேம்சு ஜீன்சு அவர்கள் ஆய்ந்து கூறிய இந்தக் கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. .ஞாயிறு குடும்பம் : ஞாயிறு மண்டலத்தை அஃதாவது ஞாயிறு குடும் பத்தைச் சேர்ந்தனவும் - ஞாயிற்றிலிருந்து பிரிந்து வந்தனவும் - ஞாயிற்றின் ஒளியைத் தாம் பெற்று மிளிர்வனவும் - ஞாயிற்றைச் சமதளத்தில் இடப் பக்க மாகச் சுற்றி வருவனவுமான ஒன்பது பெரிய கோள்கள், ஞாயிற்றுக்கு அண்மையில் உள்ள முறைப்படி ஏறு வரிசையில் கீழே தரப்படும். 1. புதன் (Mercury), 2. வெள்ளி (Venus-சுக் கிரன்), 3. பூமி (Earth), 4. செவ் வாய் (Mars), 5. வியாழன் (Jupiter-குரு), 6. சனி {Saturn), 7. யுரேனஸ் (uranus), 8. நெப்டியூன் Neptune , 9. புளுட்டோ (Pluto) ஆகியன ஒன்பான் கோள்கள் Panets) ஆகும். இவற்றுள் முதல் ஆறும் முன்னமேயே கண்டுபிடிக்கப்பட்டவை: இறுதி மூன்றும் பிறகு-பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ை.ை இந்தியக் கணி நூலில் (சோதிடத்தில்) கூறப்பட் டுள்ள ஒன்பான் கோள்களுள் (கிரகங்களுள்), தலைமைத் ய்க் கோளாகிய ஞாயிறும், பூமியின் துனைக் ா னாகிய திங்களும், சொந்த வீடு இல்லாதனவாகச் சொல்லப்படும் இராகுவும் கேதுவும் ஆகிய நான்கும், ஒன்பான் கோள்களுடன் சேர்க்கப்பட இந்நான்கிற்குப் பதிலாக, போதிய ஒளி மையாலும் வெகு தொலைவில் உள்ளமையாலும் சில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெ . குட்டோ என்றும் மூன்றும் நாம் வாழு : g . 3 டட் D | -L/ 25 பூமியும் ஆகிய நான்கும் சேரக் கோள்கள் ஒன்பது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பெருங்கோள்கள்’ இருப்பதன்றி, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவே பல சிறு கோள்கள்’ (Asteroids உள்ளன. இந்து மத நூல்களில் தென்மேற்குத் திசையின் காவல் தெய்வமாகக் கூறப்படும் நிருதி' என்பவனே * யுரேனஸ் என்றும், மேற்குத் திசைக் காவலனாகக் - - - - ~ - - *** - - கூறப்படும் வருணன Lಾಣಿಜ್ಪಿ g வட திசைக் காட்ட னாகக் கூறப்படும் 'குபேரன் என்பவனே புளுட்டோ என்றும், இம்மூன்று கோள் களைப் பற்றி விவரம் கூறப்படுகிறது. ஒன்பது பெருங் கோ புளுட்டோ ஆகிய மூன்று: 3. களுள் புதன், வெள்ளி, க்கும் னைக் கோள்கள் のエ (Satelities) இருப்பதாக இ வ ை யும் கண்டுபிடிக்கப் படவில்லை. மற்ற ஆறு பெருங்கொள்களுக்கும், பின் வரும் எண்ணிக்கையில், மொத்தம் இருபத்தெட்டு னைக்கோள்கள் இருப்பதாக இரு வரையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த எண் ணிக்கை வருமாறு : - பூமிக்கு- : வ்வாப் க்கு-2: வியாழனுக்கு-11; சனிக்கு இச ; யுரேனசு க்கு-4; நெப்டியூனுக்கு-1 ஆக மொத்தம் 28 of a :-- 了3了 மேற்கூறிய பெருங்கோள்கள், சிறு கோள்கள், துணைக் கோள்களே பன்றி. பல வால் விண்மீன்களும் (Comets, பல எரி விண்மீன்களும் (Meteors) ஞாயிறு மண்டலத்தில் உள்ளனவாம். (விண்மீன்-நட்சத்திரம்) ஒளி குன்றிய உருப்படிகள் கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் பல இருக்கலாம். இவை யனைத்தும் சேர்ந் ததே ஞாயிறு மண்டலம்’ எனப்படும். உ-2