பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 " கரியவன் புகையிலும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென் புலம் படனினும்..... கடல் வளன் எதிரக் கயவாய் தெரிக்கும் • விரிப் புதுகீர்...... -- - (புகார்க்காண்டம் நாடுகாண் காதை) (குறிப்புரை : கரியவன் = சனி, புகைக்கொடி- தூமகேது) என்று அதே கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். சண்டும் உம்மைகள் எதிர்மறை உம்மைகளே.டகபிலர் என்னும்புலவரும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இக்கருத்தை, மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்... .. பெயல் பிழைப் பறிபாப் புன்புலத் ததுவே.' (117) எனக் குறிப்பிட்டுள்ளார். மதுரைக் காஞ்சி, பதிற்றுப் பத்து முதலிய நூல்கள் விருந்து இவ்வாறு இன்னும் பல காட்ட ம். கோள்கள் நிலை திரியக் கூடும் என்ற அச்சமும் ஐயப்பாடும் மக்கட்கு இருந்தமை இப்பாடல்களால் புலனாகும். அரசன் திசிைல மாறின் கோள்கள் நிலை மாறும் என்னும் கருத்து, அரசனை அச்சுறுத்தித் திருத்து வதற்காகக் கூறப்பட்ட கற்பனையேயன்றி, உண்மை யாகாது. ஒழுங்காகச் செங்கோல் ஒச்சும் மன்னனது நாட்டில் மழையும் விளையுளும் மிக்கிருக்கும் என்னும் கருத்துடைய, இயல் புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு ' . (545) என்னும் திருக்குறட்பாவும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. சாத்தனார் கூறியுள்ள கேள்ள் நிலை திரிந்து 47 கோடை டிேனும் என்னும் தொடரில் இருக்கும் 'நீடினும் என்னும் சொல்ல ல் உள்ள 'உம்' என்பது எதிர் மறை உம்மை யாகும்; அஃதாவது கோள் நிலை திரிந்து கோடை நீளாது என்பதை அந்த உம் குறிப் பாக உணர்த்துகிறது. 'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் நீ என்னை வெல்ல முடியாதுஎன மக்கள் ஒருவர்க்கு ஒருவர் மறம் பேசிக் கொள்ளும் மரபு மொழியும் சண்டு ஒப்பு நோக்கத்தக்கது. சார்பியல் கோட்பாடு. ஆனால், கோள்கள் சிறிதும் நிலை திரியவே மாட்டா என முரட்டுப் பிடி பிடிப்பதற்கும் இல்லை. சில சமயங் களில் சிறிது நிலை மாறவும் செய்யலாம்; அங்ங்னம் மாறினும், அந்த மாறினநிலை, நீண்ட காலத்துக்குத் தொடர்ந் கொண்டிருக்கும். பூமி ஞாயிற்றை இள வேனில் காலத்தில் சுற்றும் விரைவுக்கும் கடிய கோடை வறட்சிக் காலத்தில் சுற்றும் விரைவுக்கும்.சிறிது வேறு பாடு உண்டு. ஆனால், இந்த வேறுபாடு எப்போதும் தொடர்ந்த கொண்டிருப்பது நினைவு கூரத்தக்கது. ஒரு முறை திசைமாறிய ஆறு, அந்த மாறிய திசையி லேயே பின்னர்த்-தொடர்ந்து ஒடிக்கொண்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ஆங்கில அறிஞர் நியூட்டன் (Newton) கூறியுள்ள (Law of Motion) @ už s Go@#G5 grbu, Garreirssir எப்போதும் இயங்கிக்கொண்டே - சுழன்றுகொண்டே உள்ளன: இந்நிலையில், ஒன்றுக்கு ஒன்றின் இடையே உள்ள கவர்ச்சியாகிய ஈர்ப்பு ஆற்றலின் சார்பாகக் கோள்கள் சில சமயம் சிறிது மாறுதல் பெறுதல் உண்டு: -இந்த மாற்றத்திலும் ஒர் ஒழுங்குநிலை உண்டு என்பது. -அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் (Einstein) அவர்களின்