பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தாய், தந்தையரின் உடலுறவால் த்ை - - பதை அறிகிறோம். அதேபோல, .,.,, லாகிய திருவிளையாடல்களால் கோளங்கள் 鷺 எப்படியோ தோன்றி இயங்குகின்றன 14. உணமை. நாம் எந்திரங்களை ஆறிய முடியாத இயற்கையின் பேராற்றல் கோளங்களை இயக்குகிறது. எனவே, கோளங்களின் இயக்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவு. ஏறகு என்பதே இயக்குவது போல, இனம் 4. கோளங்களின் திரிபாக்க ○き път в -къ в г. - ஒற்றுமை ~ * அடுத் , அண்ட இயங்கும் அனைத்துக் கோளங்களும், தம்மிடம் உள்ள தாதுப்பொரு είππου, பெரும்பாலும், ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமை உடையன என்னும் செய்தி குறிப்பிடத் தக்கது. இதனால் கோளங் களின் திரிபாக்க (பரிணாம) நிலை பற்றி ஓர வேனும் r- -- புரிந்து கொள்ள முடியும். அண்மையிலிருந்து சேய் ைமக்குச் செல்லுதல் - தெரிந்ததிலிருந் தெரியாத தற்குச் செல்லுதல்' என்னும் உளவியல் முறைப்படி, நாம் வாழும் பூமியிலிருந்து விளக்கம் தொடங்கலாம். , விண் பெரு வெளியில் கோடிக்கணக்கான எரி விண் மீன்கள் (Meteors) உள்ளன. ஒர் ஆண்டில் சுமார் 14,60,00,000 (பதினான்கு கோடியே அறுபது நூறாயிரம்) எரி மீன்கள் கண்ணுக்குத் தெரிவதாக வானவியல் அறிஞர்கள் கூறுகின்றன்ர். ஞாயிற்றைச் சுற்றிச் சிறுசிறு கூட்டம் கூட்டமாக ஒடும் இவ்வெரிமீன்கள், ஒரு நிமிடத் தக்கு 2700 மைல் விரைவில் இயங்குகின்றனவாம். இவை யும் ஞாயிற்றைச் சுற்றுகின்றன; நாம் வாழும் பூமியும் ஞாயிற்றைச் சுற்றுகிறது. எனவே, இவ்வெசி மீன்கள் பூமியோடு அடிக்கடி குறுக்கிடுகின்றன: அதனால், பூமி - யின் ஈர்ப்பு ஆற்றலால் இழுக்கப்பட்டுப் பூமியின் வாயு