பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - - - அறிவுப் பொறிகளுள் மெய் (உடம்பின் மேல் தோல் பகுதி) என்னும் பொறி, ஐந்து முதற்பொருள்களுள் காற்று என்னும் மூல முதற்பொருளின் உதவியால், ஊறு (தொடு உணர்வு) என்னும் புலனை நுகர்கிறது. வாய் (நாக்கு) என்னும் பொறி, நீர் என்னும் மூல முதற் பொருளின் உதவியால், சுவை என்னும் புலனைத் துய்க் கிறது: சுவையுள்ள உணவுப் பொருள்களைக் கண்டால் ‘நாக்கில் நீர் ஊறுகிறது' என்று கூறும் உலக வழக்கு மொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. கண்டால் மட்டுமா? அந்தத் தின்பண்டம் பற்றிக் கேட்டாலேஏன்-நினைத்தாலே நாக்கில் தண்ணிர் சொட்டுகிறது’ என்னும் வழக்காறும் ஈண்டு எண்னத் தக்கது கண் என்னும் பொறி, தி என்னும் மூலப் பொருளின் உதவியால் ஒளி என்னும் புலனைப் பெறுகிறது. மூக்கு என்னும் பொறி, மண் என்னும் மூலப் பொருளின் உதவி யால், நாம் ம் (மனம் என்னும் புலனை நுகர்கிறது: மண்ணுக் னால்தான் விண்ணுலக மலருக்கு மனம் இல்லை எனப் புராணங்களி ல் புகன்றுள்ளனர் போலும். செவி என்னும் பொறி, விண் என்னும் மூலப் பொருளின் உதவியால், ஒசை என்னும் புலனைப் பெறுகிறது: விண்ணின் உதவி யால் செவி ஒலியைப் பெறுவதால்தான் Radio என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நேர்ப் பொருள் உடையதாக வானொலி (வான் ஒலி) என்னும் தமிழ்ப் பெயரைத் தந்தனர் போலும். இச்செய்திகள், உடம்புக்கும் ஐந்து மூலப் பொருள்களுக்கும் உள்ள தொடர்பினை விளக்கு வதை அறியலாம். - மனத்துக்குமே தொடர்பு உண்டு என்பத அடுத்து. ஐந்து செயல் பொறிகளை எடுத்துக் கொள்ளலாம். பேச்சுறுப்பாம் வாக்க என்னும் செயல் ~ பொறி, விண் என்னும் மூலப் பொ னின் உதவியால் பேசகிறது: வானொலி என்னும் டெ பர்ப் பொருத்தம் 1() }; ஈண்டும் ஒப்பு நோக்கத்தக்கது. கை என்னும் "செயல் பொறி தி என்னும் மூலப் பொருளின் உதவியால் செயல் படுகிறதாம்; சூடு பிடித்தால்தான் வேலை நடக்கும்’ என்னும் உலகியல் மொழி ஈண்டு நுட்பமாய் ஒப்பு நோக்கத் தக்கது. வெப்பம் இருந்தால்தான் செய லாற்ற முடியும் என்பது அறிவியல் கருத்து மாகும். கால் எ க் இ. . றி, காற்று என்னும் மூலம் பொருளி இயங்குகிறதாம்; நீர் ஒடும் திசையில் தெப்பம் விரைவாகச் செல்வது போல. காற்று வீசும் வாய்ப்பான திசையில் (Favourable side) கால் எளிதில் இயக் கூடும் அல்லவா? மலம் கழிக்கும் உறுப்பு என்னும் செயல் பொறி, நீர் என்னும் மூலப் பொருளின் உதவியால் செயற்படு கிறதாம் நிரம்பத் தண்ணீர் குடித்தால் மலச் சிக்கல் இராது என்னும் கருத்த சண்டு எண்ணத் தக்கது. சிறுநீர் கழிக்கும் பால் உறுப்பு என்னும் செயல் பொறி, மண் என்னும் மூலப் பொருளின் உதவியால் நீரும் விந்தும் வெளிவிடுகிறதாம். விந்து என்றால் வீரியம். ஆண் குறிக்குள்ளிருந்தும் பெண் குறிக்குள்ளிருந்தும் புணர்ச்சியின் போது வெளிப்படும் சுக்கிலம் சுரோ னிதம் எனப்படும் வெண்ணிர்மமும் செந்நீர்மமும் கலந்தே குழந்தை உண்டாகிறது; எனவே, மரஞ்செடி கொடிகளைத் தோற்றுவிக்கும் மண் என்னும் மூலப் பொருளின் உதவியால், பால் உறுப்பு குழந்தையைத் தோற்றுவிக்கும் விந்துவை வெளிவிடுகிற. என்னும் செய்தி நுட்பமாய் உணரத் தக்கது. இந்த ஐந்தின் வகைபிரி சைவசித்தாந்தச் சமயச் சார்பான சிறந்த பதினான்கு நால்களுள் ஒன்றும் மன வாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப் பெற்றது