பக்கம்:உலகு உய்ய.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

இயற்கையாகத் தாமாகக் கலந்த காதல் உள்ளங்கள் வாழும் குடும்ப வாழ்க்கையே உண்மையான - ஒழுங்குள்ள வாழ்க்கை யாகும்.

இது காறும், மேலே, புறப் பெருள் துறையும் அகப் பொருள் துறையும் பேசப்பட்டன; இரு துறைகளிலும் உள்ள ஊழல்கள் - ஒழுங்கின்மைகள் சுட்டிக் காட்டப் பட்டன; ஊழல்களைக் களைந் தெறிந்து ஒழுங்கை நிலை நாட்டக் கூடிய முறைகளும் பரிந்துரைக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/218&oldid=544874" இலிருந்து மீள்விக்கப்பட்டது