இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
உலக
கொள்ள வேண்டும். அவள் தீய சக்திகளுக்கு ஆட்பட்டுவிட்டதால் தனிமைப் படுத்தவேண்டும்.
சோரோஸ்திர மதம், மனிதர்கள் பிறருக்கு நன்மைசெய்து நல்லவர்களாகவும், தூய்மையாகவும் நடக்கவேண்டும் என்றும் ஒளிப்பிழம்பை வணங்க வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது.