11
இங்கிலாந்தில் மாலை நேரங்களிலே கடற்கரைக் குப்பொழுது போக்கவரும் குழந்தைக கழுதைச் சவாரி செய்வது சிறந்த பொழுது போக்காம்.
உலகிலேயே லேஸ் தயாரித்து அதிகமாக வியாபாரம் செய்வது பிரிட்டானி நகரில் தானாம். கிரீஸின் தலை நகரான ஏதன்ஸில் கடல்பஞ்சு வியாபாரம் பலூன் விற்பதுமாதிரி தெருக்களிலெல்லாம் விற்கப் படுமாம்! பீஹாரில் 30 லட்சத்துக்கும் அதிகமாகவுள்ள 'சந்தல்' எனும் ஆதிக் குடிகளின் மொழியில் 'பாப்லா' என்றால் திருமணம் என்று பொருள். இவர்கள் மணமுறை 'கிரின்' ப்ஹூ பாப்லா, துங்கி திபில் பாப்லா, சங்கா பாப்லா, கார்தி ஜாவே பாப்லா, கிரின் ஜாவே பாப்லா; இட்டுட் பாப்லா, நிர்பெல்க் பாப்லா' என்று ஏழு வகைப்படும்.
அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனங்களைப் பற்றிய சிலபுள்ளி விவரங்கள்:
11,000க்கு மேற்பட்ட செய்தித்தாள்கள் பிரசுரமாகின்றன. இவற்றில், 1,855 தினத் தாள்கள். 57 மில்லியன் பிரதிகள். 9,000 க்கு மேல் வாரப் பதிப்புக்கள் பெரிய நகரங்களென்றால், தினம் ஆறேழு பதிப்புகள். மூன்றிலோரு பங்கு நாளிதழ்களில் ஞாயிறு விசேஷப் பதிப்பு உண்டு. 95% பேர்கள் தினசரித் தாள்கள் வாசிப்பவர்களே.