உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





女 அக்கறையும் மனச்சான்றும் மாறுபட்டால், அவைகளைச் சமரசப்படுத்த எந்தத் தந்திரம் செய்தாலும் சிலருக்குத் திருப்தியாயிருக்கும். அ ஹோம் , குற்றமுள்ள வயிற்றினால் பசிமந்தம் என்ற வருத்தம் தோன்றுகின்றது. அ ஏ. கெர் or எத்தனை பெரிய குடும்பச் சண்டைகள். விவாகச் சண்டைகள், உயில்களை மாற்றி எழுதுதல் முதலியவைகளைச் சீரண மாத்திரை கொடுத்தால் நிறுத்தியிருக்கலாம் வயிற்று மந்தத்தை நீக்கி, வெறியூட்டும் மது வகைகளையும் சமூகத்திலிருந்து ஒழித்துவிட்டால், குற்றங்கள் இல்லாமற்போகும் அல்லது மிகவும் குறைந்து போகும் . அ. சார்லஸ் கிங்ஸ்லே 女 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். அ. திருவள்ளுவர் அச்சம் ‘or மனச்சான்று குற்றத்திற்காகச் செலுத்தும் அபராதமே அச்சம். க. புளுடார்க்

  • தீமையிலிருந்து நம்மைக் காக்கவே நம்முன் அச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது அறிவுக்கு உதவியா யிருக்க வேண்டுமேயன்றி, அதை அடக்கிவிடக் கூடாது. கற்பனையான பயங்கரங்களைத் தோற்றுவிக்கவோ, வாழ்க்கைப் பாதையில் எண்ணற்ற கஷ்டங்களை உண்டாக் கவோ அதை அனுமதிக்கக்கூடாது. உ ஜான்ஸன்