134 th உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் தான் இருக்கிறோம். இன்பமடைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே. நாம் இன்பமில்லாமல் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அ பாஸ்கல் A எதிர்காலத்திற்காக நாம் நம்மைத் தயாரித்துக்கொள்ளும் சிறந்த முறை, நிகழ்காலத்தைப் பேணிக்கொள்வதாகும். நம் கடைசிக் கடமை வரை செய்து முடிக்க வேண்டும். அ. ஜி. மாக்டொனால்ட் * பழமையை எண்ணி வருந்திப் பார்க்க வேண்டாம். அது மீண்டும் வரப்போவதில்லை; நிகழ்காலத்தை அறிவோடு சீர்திருத்திக்கொள் அச்சமில்லாமல், ஆண்மையுள்ள இதயத்துடன், நிழல் போலக் காணும் எதிர்காலத்தை எதிர் கொள்ளச் செல்வாயாக. அ லாங்ஃபெல்லோ எதிர்பார்த்தல் துயரங்களை எதிர்பார்ப்பவன் இருமுறை துயரமடைகிறான். அ போர்ட்டியஸ்
- தீமையை எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண் ாம். நீ அஞ்சிக்கொண்டிருக்கும்போதே. அது உன் வீட்டுப் பக்கமாக வேறிடத்திற்குச் சென்றுவிடக்கூடும். அ டப்பெர் f இன்றைய பளுவினால் எந்த மனிதனும் வளர்ச்சிய.ை வதில்லை. நாளைப் பளுவையும் இன்றைய பளுவுடன்
சேர்த்து ஏற்றும் பொழுதுதான். ஒருவனால் தாங்க முடியாத கமையாகிவிடுகின்றது. - அ. ஜி. மக்டொனால்ட் எதிர்ப்பு திரிப்பு ஊக்கமுள்ளவரை வெறி கொள்ளச் செய்யும் அவரை வேறு வழியில் திருப்புவதில்லை. அ வில்லர்