பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

  • உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

கடன் வாங்கும் பழக்கமும் தரித்திரமும் இரட்டிை பிள்ளைகள். ക്ക് 44 ു. சிறு கடன் ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒ. பகைவனை உண்டாக்கும். அ பப்ளியஸ் வைரல் சொற்பக் கடனுள்ளவன் சொற்பக் காலத்தில் அதை அடைத் விடலாம். அவன் கவனமாயிருந்தால், அடைத்துவிடுவா: அவன் அசட்டையாயிருந்துவிட்டால் கடன் பெருகிவிடும் அவன் ஒருகாலும் அடைக்க முடியாது என்று மனம் தளர்ந்: போவான். அதனால் தன் கணக்குகளை ஒரு போதும் திருப்பிப் பார்க்கமாட்டான். அ செஸ்டர்ஃபீல்ட் கடன் வாங்குவதில் நீ என்ன செய்கிறாய் என்பதை நினைத்துப் பார். உன் சுதந்தரத்தின்மீது மற்றொருவனுக்கு அதிகாரம் அளிக்கிறாய். தவணைப்படி கடனைச் செலுத் முடியாவிட்டால், உன் கடன்காரனை நீ பார்க்க வெட்கப் படுவாய் அவனிடம் பேசும்பொழுது அஞ்சி நடுங்குவாய் அற்பமான, இரங்கத்தக்க போலிச் சாக்குப்போக்குகளைச் சொல்வாய், படிப்படியாக உண்மை பேசுவதை நிறுத்தி பச்சைப் பொய் சொல்லத் தொடங்குவாய், கடனோடு இரண்ட வது தீமையான வெற்றுப்பை நிமிர்ந்து நிற்பது கஷ்டம் அ ஃபிராங்க்லின் கடன் கொடுத்தல் 女 நீ ஒரு நபருக்குக் கடன் கொடுத்தால், உன் சொந்தக் காரியம் எதற்கும் அந்தப் பணம் உதவாமற்போகிறது. நீ அதைத் திரும்பக் கேட்டால், உன்னுடைய அன்பு காரணமாகவே அந்த நண்பன் உனக்கும் பகைவனாக மாறியிருப்பான் மேலும் வற்புறுத்திக் கேட்டால், ஒன்று. நீ பணத்தை இழக் வேண்டும். அல்லது அந்த நண்பனை இழக்க வேண்டும். அ பிளாட்டன்