உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 to: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • நல்ல காதற்கடிதம் எழுதுவதற்கு, நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுதத் தொடங்க வேண்டும், நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்கவேண்டும். அ ரூஸோ
  • மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களையெல்லம் படித்துப் பார்த்தல் தலைசிறந்த மருந்தாகும். அ ஷென்ஸ்டள்

கடினம்

  • உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை

வலிமையாக்கும். . லெனிகள்

  • நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது. அ ஹாஸ்லிம்
  • நாம் எதிர்பாராத இடங்களில் தோன்றும் கஷ்டங்களே மிகப்

பெரியவை. அ கதே.

  • கடினம், கஷ்டம் என்பது என்ன? குறித்த காரியங்களை முடிக்க எவ்வளவு வலிமை வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லே அது. அதைக் கண்டு குழந்தைகளும் மூடர்களுமே அஞ்சுவர் மனிதர்களுக்கு அது ஊக்கமே அளிக்கும்.

. ஸாமுவேல் வரேன் கட்சிகள்

  • கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும். ച്ചേml
  • கட்சிக் கொடிகளின் நிழலில்தான் தேசபக்தி புதைக்கப்

படுகின்றது. . அ ைெபயிண்ட் பியெர்