உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 MW உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் =

  • வீடுகள் வசிப்பதற்காகக் கட்டப்படுகின்றன. பார்வைக்காக மட்டுமன்று. ஆதலால், அவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைவிட பயனையே அதிகம் கவனிக்க வேண்டும் இரண்டும் சேர்ந்து அமைவதானால் நல்லதுதான். அ பேக்கன்

கட்டுப்பாடு

  • இயற்கை முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடு பரந்திருக்கின்றது. அது. மிகவும் அன்பாயிருப்பதற்காக சற்று காடுமையாக விளங்குகின்றது. அ ஸ்பென்ஸர்
  • கலிடமில்லாமல் வெற்றியில்லை, முள்களில்லாமல் அரியணை யில்லை. முயற்சியில்லாமல் பெருமையில்லை. சிலுவை யில்லாமல் மகுடமில்லை. அ பென்

கண்டனம் ல் நான் பிரபலமாயிருந்ததற்காக ஒரு மனிதன் பொது மக்களுக்குச் செலுத்தும் வரி, கண்டனம். அ ஸ்விஃப்ட் ல் நமக்கு எதிராயுள்ளவர்களுடைய கண்டனம் நமக்கு மிக உயர்ந்த நன்மதிப்பாகும். அ எவ்ரிமாண்ட் நாம் எல்லோரும் பாவிகள். நாம் பிறரை மதிப்பிட (Juuым!..пшһ. کسی" ஷேக்லுபியர் A கண்டனத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயமான கருக்கு வழி நம்மை நாமே திருத்திக்கொள்ளல். அ டெமாஸ்தனில்